Features

Features

விடைபெற்றார் சென்னையின் எஃப்.சி ஜாம்பவான் ஜேஜே லால்பெக்லுவா!

சென்னை, செப்டம்பர் 12,2020 : ஆறு ஆண்டுகள் அணியின் பிரதான ஸ்டிரைக்கராக, ரசிகர்களின் ஆஸ்தான நாயகனாக விளங்கிய ஜேஜேவுக்கு விடைகொடுத்திருக்கிறது சென்னையின் எஃப்.சி. சென்னையின் எஃப்.சி அணியின் ஜாம்பவானாக, சென்னையின் வளர்ப்புப் பிள்ளையாக...